&Follow SJoin OnSugar
தமிழ்

தமிழ் இந்த வலை தழம் தமிழை மேம்படுதுவதுக்கு மட்டுமே.

Email |
|

சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்

இந்த பதிவை நான் தொடங்கிய போது, சில விஷயங்களை
கடைபிடிக்க வேண்டி நினைத்திருந்தேன்.

  1. முடிந்தவரை சுத்த தமிழில் எழுத வேண்டும்.

  2. சிறுகதைகள் மற்றும் கவிதைகள் மட்டும் எழுத வேண்டும்.

  3. அனுபவங்களையொ மற்றவைகளோ எழுத கூடாது.

ஆனால் நான் எழுதியதோ ஒரு கதையும்.. ஒரு கவிதையும்...
ஏன் என்னால் எழுத முடிவதில்லை?

  1. சோம்பேறித்தனம்

  2. விசை பலகை மூலம் தமிழில் தட்டச்சு செய்வது(ம்ம்ம்..ரொம்ப கஷ்டம்)

  3. கற்பனை மிக குறைந்த நேரமே இருப்பது(மூன்று கதைகள் எழுதி பாதியில் கிடக்கின்றன)

எனவே நண்பர்களே...

"சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்"

என்பதால் எனது கொள்கைகளை உடைத்து...எனது எண்ணங்களையும், அனுபவங்களையும் இப்பதிவில் எழுத ஆரம்பிக்கிறேன். முடிந்தவரை நல்ல தமிழிலில் எழுத முயற்சி செய்கிறேன்.

எனது எழுத்து பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிப்பிற்களாக..மேலும் அதை கோடிட்டு காட்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

posted by அயன்
7/13/06

இணைய வலைப்பதிவாளர்களின் சுய முரண்பாடுகளைத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள்.

posted by flashmani
8/01/06

Thanks...ayan...

posted by Anonymous
5/08/07

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம், தமிழ் ஒலி ஒளி நாடாதமிழ் படப்பாடல்தமிழ் நகைச்சுவைதமிழ் படம்தமிழ் நடிகர் நடிகை புகைபடம்மற்றும் அன்பு......தமிழ்.ஹப்லாக்.காம்(Tamil.Haplog.com)

posted by Anonymous
5/11/07

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம், தமிழ் ஒலி ஒளி நாடாதமிழ் படப்பாடல்தமிழ் நகைச்சுவைதமிழ் படம்தமிழ் நடிகர் நடிகை புகைபடம்மற்றும் அன்பு......தமிழ்.ஹப்லாக்.காம்(Tamil.Haplog.com)

posted by Anonymous
5/14/07

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம், தமிழ் ஒலி ஒளி நாடாதமிழ் படப்பாடல்தமிழ் நகைச்சுவைதமிழ் படம்தமிழ் நடிகர் நடிகை புகைபடம்சூரியன் வானொலி.தமிழன்சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........ரேடியோ.ஹாப்லாக்.காம்( radio.haplog.com )சன் டிவி..............கே டிவி..............தமிழன்உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......டிவி.ஹாப்லாக்.காம்( Tv.Haplog.Com )தமிழ்.ஹப்லாக்.காம்(Tamil.Haplog.com)

posted by Raja
8/07/07

«õÁ¡

posted by Mani Sriganeshan
2/15/08

Sutha thamizh yenbadhai maatri, thooya thamizh alladhu sendhamizh yena yezhudhi irukkalaame? Idhu yenadhu thazhmayana karuthu.

posted by Sengathir
3/26/08

Sorpizhaigal mannikkappadakoodiyathu.. Aanaal porutpizhigal mannikka mudiyathavai. Valai pathivu seium naamum oru pathippagathar polaththan. Aagaiyinaal oru thamizh agaraathi vaithukkolvathu saalapporundhum.

posted by Vasudevan Deepak Kumar
8/17/08

எளிய தமிழ் தட்டச்சு: http://vasudevan.deepak.googlepages.com/editor.html

posted by tamiljunction
9/16/08

HiLet's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

posted by gowri
6/10/09

super

Post A Comment

To post comments, please log in or register.

Tags

    Subscribe to தமிழ்